வைரலாகும் தேர்தல் பணியாளர்கள் வீடியோ... 160 ஓட்டுக்காக..!

Update: 2024-05-08 10:24 GMT

வைரலாகும் தேர்தல் பணியாளர்கள் வீடியோ... 160 ஓட்டுக்காக..!

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே 160 வாக்காளர்களுக்காக மிக உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு, தேர்தல் பணியாளர்கள் ஒரு மணி நேரம் நடந்தே சென்றனர். இரும்பு ஏணி உதவியுடன் கடினமான பாதையில் தேர்தல் பணியாளர்கள் மேற்கொண்ட பயணம் குறித்த வீடியோ, சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்