பாகிஸ்தானில் வறண்ட சிந்து நதி - கண்ணுக்கெட்டும் தூரம் வரை தண்ணீர் இல்லை
/பாகிஸ்தானில் வறண்டு காணப்படும் சிந்து நதி/சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ள இந்தியா/பாகிஸ்தானில் வறண்டு மணற்பரப்பாக காட்சியளிக்கும் சிந்துநதி/கடும் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்து வரும் சிந்து மாகாணம்/பஹல்காம் தாக்குதலை கண்டித்து சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு