Droupadi Murmu | "இந்திய மகளிர் அணி உலக கோப்பையை வென்றது நாட்டிற்கே பெருமை" ஜனாதிபதி புகழாரம்!
சாம்பியன் பட்டம் வென்ற மகளிரணிக்கு குடியரசுத் தலைவர் முர்மு வாழ்த்து
இந்திய மகளிர் அணி சாம்பியன் ஆகி இந்தியாவை பெருமைப்படுத்தியதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்...