Demon Slayer | 10 கோடி முன்பதிவுகளுடன்சாதனை படைத்த "டீமன் ஸ்லேயர்" | ஆர்வம் காட்டும் 2k கிட்ஸ்

Update: 2025-09-13 01:53 GMT

10 கோடி முன்பதிவுகளுடன் "டீமன் ஸ்லேயர்" - ஆர்வம் காட்டும் 2k கிட்ஸ்

டீமன் ஸ்லேயர்: கிமெட்ஸு நோ யைபா - இன்ஃபினிட்டி கேஸ்டில் (Demon Slayer - Kimetsu no Yaiba Infinity Castle) படம் இந்தியாவில் முதல் நாளே 10 கோடிக்கு மேற்பட்ட முன்பதிவுகளை கடந்து சாதனை படைத்துள்ளது...

இந்த படத்தின் முதல் காட்சியை காண சென்னை கமலா திரையரங்கிற்கு 2k கிட்ஸ் ஆர்வமாக வருகை தந்துள்ளனர். ஜப்பானிய அனிமேஷன் திரைப்படம், இளைஞர்கள் குறிப்பாக டூ கே கிட்ஸ் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று இருக்கிறது.

இது, பிரபலமான மங்கா தொடர் "கிமெட்ஸு நோ யைபா"வில் இடம் பெற்ற "இன்ஃபினிட்டி கேஸ்டில்" அத்தியாயத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்