#BREAKING || கெஜ்ரிவாலுக்கு ஜாமின்... முதல்வர் ஸ்டாலின் போட்ட ட்வீட்

Update: 2024-05-10 12:40 GMT

"டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கிய உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன்"

அநீதிக்கு எதிரான இந்த வெற்றி நமது ஜனநாயகத்தை வலுப்படுத்துகிறது- முதலமைச்சர் ஸ்டாலின்

"அரவிந்த் கெஜ்ரிவாலின் விடுதலை, நீதியை அடையாளப்படுத்துவது மட்டுமின்றி நமது இந்திய கூட்டமைப்பை பலப்படுத்துகிறது"

இது தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான நமது வேகத்தை உயர்த்துகிறது- முதலமைச்சர் ஸ்டாலின்

கெஜ்ரிவாலுக்கு ஜாமின்- முதல்வர் ஸ்டாலின் வரவே​ற்பு

Tags:    

மேலும் செய்திகள்