Kolkata Rape Case | ``பலமுறை கதறியும் வேடிக்கை..’’ கொல்கத்தா மாணவிக்கு நடந்த கோரம்.. தொடரும் கைது..
``பலமுறை கதறியும் வேடிக்கை..’’ கொல்கத்தா மாணவிக்கு நடந்த கோரம்.. தொடரும் கைது..
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான மாணவி கல்லூரியின் செக்யூரிட்டி அறையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
குற்றம் நடந்த இடத்தில் பாதுகாவலரும் இருந்ததாகவும் பாதிக்கப்பட்ட மாணவி பலமுறை உதவி கேட்டபோதும் அவருக்கு பாதுகாப்பு அளிக்கத் தவறிவிட்டார் என குற்றம் சாட்டபப்டுகிறது.
மேலும் பாலியல் வன்கொடுமை குறித்து அவர் போலீசில் புகார் கூட செய்யவில்லை.