#BREAKING || திடீரென நடந்த மோதல்... 12 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை - அதிரும் சத்தீஸ்கர்

Update: 2024-05-10 14:31 GMT

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் 12 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

கங்களூர் பகுதியில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

நக்சல் தடுப்பு வேட்டையில், நக்சல் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச் சண்டை

சத்தீஸ்கரில் 12 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

Tags:    

மேலும் செய்திகள்