Bouncer | Restro Bar | தமிழக இளைஞரை குத்தி கொன்ற பவுன்சர் - ரெஸ்டோ பாரில் கொடூரம்

Update: 2025-08-10 02:48 GMT


புதுச்சேரி மது பாரில் தகராறு - தமிழக இளைஞர் குத்திக்கொலை

புதுச்சேரி ரெஸ்டோ பாரில் அதிகாலை ஏற்பட்ட தகராறில் தமிழக இளைஞர் கத்தியால் குத்திக்கொலை

புதுச்சேரி மிஷின் வீதியில் ரெஸ்டோ பாரில் தமிழக இளைஞர்கள் மது அருந்தியபோது பவுன்சர்களுடன் தகராறு

பவுன்சர் ஒருவர் கத்தியால் குத்தியதில் தமிழகத்தை சேர்ந்த இளைஞர் சண்முக பிரியன் உயிரிழப்பு

படுகாயம் அடைந்த மற்றொரு தமிழக இளைஞர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி/தமிழக இளைஞர் கொலை தொடர்பாக பவுன்சரை கைது செய்து புதுச்சேரி போலீசார் விசாரணை 

Tags:    

மேலும் செய்திகள்