உடல் சிதறி 37 பேர் கோர மரணம் - ஆபத்தான நிலை?.. ICU வில் 35 பேர் உயிர்?

Update: 2025-07-01 03:54 GMT

ரசாயன தொழிற்சாலை விபத்து - பலி 37ஆக உயர்வு /தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி அருகே ஏற்பட்ட ரசாயன ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 37ஆக உயர்வு /படுகாயம் அடைந்த 35 தொழிலாளர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி /படுகாயம் அடைந்த சிலரின் உடல்நிலை கவலைக்கிடம் என மருத்துவர்கள் தகவல் /பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அச்சம் /தற்போதுவரை 57 தொழிலாளர்கள் உடல்நலம் தேறி வீடு திரும்பியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்