#BREAKING || வேகமெடுக்கும் பறவை காய்ச்சல் - எல்லைகளில் தீவிர சோதனை

Update: 2024-04-20 07:57 GMT
  • கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வருவதன் எதிரொலி
  • கோவை மாவட்டத்தில் உள்ள தமிழக கேரள எல்லைகளில் தீவிர சோதனை
  • வாளையார் உள்ளிட்ட 12 சோதனைச்சாவடிகளில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்
Tags:    

மேலும் செய்திகள்