``முஸ்லீம் அல்லாத ஒருவர் கூட இருக்க மாட்டார்’’ - அடித்து சொன்ன அமித்ஷா

Update: 2025-04-03 02:57 GMT

முஸ்லிம் அல்லாத ஒருவர் கூட வக்பு வாரியத்தில் உறுப்பினராக மாட்டார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். வக்பு சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர், வக்பு திருத்த மசோதா,, முஸ்லிம் மத விஷயங்களிலும், அவர்களால் நன்கொடையாக வழங்கப்படும் சொத்துக்களிலும் தலையிடாது எனக் கூறினார். ஒரு நிலம் வக்புக்கு சொந்தமானதா? இல்லையா? என்ற கேள்வி இருந்தால், ஆட்சியர் ஏன் அதை சரிபார்க்கக்கூடாது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Tags:    

மேலும் செய்திகள்