Accident | Car | Bike |நேருக்கு நேர் மோதிய கார், பைக் - சிதறிய உடல்... அதிர்ச்சி வீடியோ
நேருக்கு நேர் மோதிய கார், பைக் - சிதறிய உடல்... அதிர்ச்சி வீடியோ
கேரள அருகே காரும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. அஞ்சல் குருவி கோணம் பகுதியில் காரும், எதிர் திசையில் வந்த பைக்கும் நேருக்கு நேர் மோதியது. இதில் பைக்கில் வந்த 2 இளைஞர்களும் தூக்கி வீசப்பட்ட நிலையில், ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். மேலும் ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..