New zealand | India | சொன்னதைச் செய்த நியூசிலாந்து - 14 லட்சம் இந்தியர்களுக்கு ஜாக்பாட்
இந்தியாவுடனான தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் குறித்து நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்... உறுதியளித்ததைப் போலவே இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், அதிக வேலைவாய்ப்புகள், அதிக வருமானம் மற்றும் ஏற்றுமதியின் மூலம் இந்த மைல்கல் ஒப்பந்தம் 14 லட்சம் இந்திய நுகர்வோருக்கு பயனளிக்கும் எனவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.