தென்னங்கீற்றில் ஷாருக்கான் உருவம் - அசத்திய கலைஞர்

x

தென்னங்கீற்றில் ஷாருக்கான் உருவம் - அசத்திய கலைஞர்

தென்னங்கீற்றில் நடிகர் ஷாருக் கானின் முகத்தை உருவாக்கி அசத்தியுள்ளார் சுதீப் சர்தார் என்ற கலைஞர்... இதை அவர் வீடியோவாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், பலரும் அவரது திறமையை மனமாற பாராட்டி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்