Kerala | கண்ட்ரோல் இல்லாமல் சறுக்கியபடியே மரத்தில் பயங்கரமாக மோதிய கார் - உள்ளே இருந்த 3 பேரின் நிலை?

Update: 2025-06-24 07:43 GMT

கேரள மாநிலம் பாலக்காடு அடுத்த வாணியம்குளம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் சறுக்கியபடி சென்று மரத்தில் மோதி விபத்தில் சிக்கி உள்ளது... அந்த காட்சிகளை பார்ப்போம்

Tags:    

மேலும் செய்திகள்