இன்றைய தலைப்பு செய்திகள் (18-02-2024) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-02-18 13:58 GMT

பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்...

பிரதமர் மோடியும், வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரும் நடவடிக்கை எடுக்க கோரி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை...

பட்ஜெட் - முத்திரைச் சின்னம் வெளியீடு

தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் அதற்கான லோகோவை வெளியிட்டது தமிழக அரசு...

"தடைகளைத் தாண்டி... வளர்ச்சியை நோக்கி..." என்ற தலைப்பில் லோகோ வெளியீடு...

நிதிநிலை அறிக்கையின் வெற்றியை கூறும் முத்துச்சின்னம் எனவும் விளக்கம்...

"வெண்மை நிற பஞ்சு மிட்டாய் - தடையில்லை"

வெண்மை நிற பஞ்சு மிட்டாய் விற்க தடையில்லை...

வண்ணம் கலக்கப்பட்ட பஞ்சு மிட்டாய்க்கு மட்டும்தான் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்...

"சிறுபான்மையினருக்கு திமுக அரண் "

சிறுபான்மையினர் நலனுக்கு அரணாக இருப்பது தி.மு.க...

சிறுபான்மையினருக்கு எதிரான சட்டங்களுக்கு ஆதரவு அளித்தது அ.தி.மு.க. என்றும் அமைச்சர் உதயநிதி குற்றச்சாட்டு...

சிறுபான்மையினர் நலன் - ஈ.பி.எஸ். உறுதி

அ.தி.மு.க. ஆட்சியில் தான் இஸ்லாமியர்களுக்கு ஏராளமான நலன்கள் கிடைத்தன...

அ.தி.மு.க.வில் சிறுபான்மையினர் இணைந்த நிகழ்ச்சியில், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச்சு...

Tags:    

மேலும் செய்திகள்