இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (13-04-2024) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

Update: 2024-04-13 17:57 GMT

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கல் வீசப்பட்ட சம்பவத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்..

அரசியல் வேறுபாடுகள் காரணமாக எப்போதும் வன்முறையை நாடக்கூடாது என்றும், ஜெகன் மோகன் ரெட்டி விரைவில் நலம்பெற விழைவதாகவும் எக்ஸ் தளத்தில் பதிவு.. 

மக்களவை தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணிக்கு ஆதரவு என ஓவைசி கட்சி அறிவிப்பு..

வரும் சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி தொடரும் எனவும் எக்ஸ் தளத்தில் பதிவு..

தமிழ்ப் பண்பாடு, மரியாதையை உலகம் முழுவதும் எடுத்துச் செல்லும் முயற்சியில் பிரதமர் மோடி வெற்றி பெற்றுள்ளார்..

தமிழ் மொழியில் பேச முடியவில்லை என வருத்தமாக உள்ளதாக அமித்ஷா பேச்சு..

இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு அளிக்கும் ஓட்டு, பிரதமர் மோடிக்கு வைக்கும் வேட்டு..

மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்..

பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் திருப்பூர், மணிப்பூராகி விடும்..

மோடி நடத்திய இரட்டை தாக்குதலால், தொழில் நிறுவனங்கள் முடங்கி விட்டதாக, முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு..

Tags:    

மேலும் செய்திகள்