இன்றைய தலைப்பு செய்திகள் (27-02-2025) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2025-02-27 16:23 GMT

சென்னை கொளத்தூரில் 210 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பெரியார் அரசு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.....

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும்....

திருச்செந்தூரில் அய்யா வைகுண்டர் அவதார பதியில் ஆளுநர் ஆர்.என்.ரவி சுவாமி தரிசனம்....

கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு......

கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு......

ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைந்தது...

Tags:    

மேலும் செய்திகள்