இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (24-2-2025) | 11PM Headlines | Thanthi TV | Today Headlines
சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிக்கு இந்தியா, நியூசிலாந்து அணிகள் முன்னேற்றம்....
சாம்பியன்ஸ் டிராபி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அபார வெற்றி.....
தமிழகம் முழுவதும் ஆயிரம் முதல்வர் மருந்தகங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.....
முதல்வர் மருந்தகங்கள் மூலம் 20 முதல் 80 சதவீதம் வரை குறைந்த விலையில் மருந்துகள் விற்பனை....
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் செவ்வாய்கிழமை தமிழக அமைச்சரவை கூட்டம்....
தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து....