அதிரடியாக குறைந்த தங்கம் விலை | Gold Rate | Gold Price Today

Update: 2024-03-15 10:38 GMT

இன்று தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து,

49 ஆயிரம் ரூபாயாக குறைந்துள்ளது. சென்னையில்

கிராம் ஒன்று 6 ஆயிரத்து 125 ரூபாயாக விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் மாற்றம் எதுவுமில்லாமல் கிராம் 80

ரூபாயாக விற்பனையாகிறது. மார்ச் 9இல், 49 ஆயிரத்து

200 ரூபாயாக புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை,

பின்னர் படிப்படியாக குறைந்து, ஏற்ற இறக்கங்களுடன்

தொடர்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்