தங்கம் விலை குறைவு | Gold rate | Gold Price Today

Update: 2024-05-08 10:27 GMT

தங்கம் விலை குறைவு | Gold rate | Gold Price Today

இன்று தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து,

53 ஆயிரத்து 40 ரூபாயாக குறைந்துள்ளது. சென்னையில்

கிராம் ஒன்று 6 ஆயிரத்து 630 ரூபாயாக விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல், கிராம்

88 ரூபாய் 50 பைசாவாக விற்பனையாகிறது. ஏப்ரல் 19இல்,

55 ஆயிரத்து 120 ரூபாயாக புதிய உச்சத்தை எட்டிய தங்கம்

விலை, பின்னர் படிப்படியாக குறைந்து, ஏற்ற இறக்கங்களுடன்

தொடர்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்