புரமோசன்லையும் மாஸ் பண்ணிட்டு இருக்காரு டாம் குரூஸ்.. மிரட்டும் ஆக்‌ஷன்

Update: 2025-05-14 04:18 GMT

Mission: Impossible – The Final Reckoning படம் மே 17ஆம் தேதி இந்தியாவுல ரிலீசாக இருக்க, மற்ற நாடுகள்ல 23ஆம் தேதி ரிலீஸ் ஆகுது.

இதுக்காக டாம் குரூஸ் உலகம் முழுவதும் தீவிர புரமோசன்ல இறங்கிட்டாரு..

படத்துக்கு படம்.. என்ன இந்த மனுசன் இப்படி ரிஸ்க் எடுக்குறாருனு வியக்க வச்சிட்டு வர டாம் குருஸ், இப்ப புரமோசன்லையும் வியக்க வைக்குறாரு...

லண்டன்ல மிகவும் பிரபலமான BFI IMAX தியேட்டருக்கு போன டாம் குரூஸ், அங்க மொட்டை மாடி உச்சியில நின்னபடி கூலா போஸ் கொடுத்து, படத்துக்கு புரமோசனும் பண்ணியிருக்காரு.

இதுமட்டுமில்ல, ஹெலிகாப்டர்ல இருந்து குதிச்சிட்டு, மனுசன் பறந்தபடி வெளியிட்டிருக்கு வீடியோ செம்ம வைரல்...

ஹெலிகாப்டர்ல இருந்து குதிக்குறதுல பயங்கர ரிஸ்க் இருந்தாலும், அதுல கேமரா பொசிஷன் எப்படி இருக்குனும்னு படக்குழுவோட பேசுன வீடியோவயும் ஷேர் பண்ணியிருக்காரு.. இதை பார்த்துட்டு யார்யா இந்த மனுசனு வியப்புல சுத்துறாங்க டாம் குரூஸ் ஃபேன்ஸ்...

Tags:    

மேலும் செய்திகள்