Nagarjuna | Digital Arrest | நடிகர் நாகார்ஜுனா குடும்பத்தில் நடந்தது என்ன?

Update: 2025-11-18 04:34 GMT

நடிகர் நாகார்ஜுனா தனது குடும்பத்தில் ஒருவர் 6 மாதங்களுக்கு முன்பு டிஜிட்டல் கைதுக்கு ஆளானதாக கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹைதராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார் (Sajjanar) தலைமையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சிரஞ்சீவி, நாகார்ஜுனா, ராஜமௌலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய நாகார்ஜுனா, தனது குடும்பத்தில் ஒருவர் டிஜிட்டல் கைதுக்கு ஆளானதாக கூறினார். இந்த சூழலில், நாகார்ஜுனாவின் குடும்பத்தில் டிஜிட்டல் கைதுக்கு ஆளான அந்த நபர் யார்? என்பது இணையத்தில் தற்போது விவாதமாக மாறி இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்