கேன்ஸ்" திரைப்பட விருது விழா இந்திய திரைத்துறைக்குப் பெருமை சேர்த்த பெண் இயக்குநர் பாயல் கபாடியா "Grand Prix" விருதை வென்ற "All We Imagine as Light" படம்

Update: 2024-05-26 16:08 GMT

பிரான்சில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் உயரிய விருதைப் பெற்று சாதனை படைத்துள்ளார் இந்திய பெண் இயக்குநர் பாயல் கபாடியா...

பாயல் கபாடியாவின் All We Imagine as Light படம் கிராண்ட் பிரிக்ஸ் விருதைத் தட்டிச் சென்றுள்ளது... பால்ம் டி'ஓருக்குப் பிறகு 2வது மிக உயரிய விருதான கிராண்ட் பிரிக்சை பாயல் கபாடியாவின் படம் வென்றுள்ளது. பாயல் கபாடியா இயக்கத்தில், கனி குஸ்ருதி, திவ்ய பிரபா, சாயா கதம் மற்றும் ஹிருது ஹாரூன் ஆகியோர் முக்கிய வேடங்களில் இப்படத்தில் நடித்துள்ளனர். கேன்ஸில் கிராண்ட் பிரிக்ஸ் வென்ற முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையை All We Imagine as Light பெற்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்