எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபன் ரீ-ரிலீஸ் - கொண்டாடி தீர்த்த ரசிகர்கள்

Update: 2024-03-04 09:49 GMT

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நடித்திருந்த உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தின் மறுவெளியீட்டை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சென்னை அசோக்நகரில் உள்ள திரையரங்கு முன்பு குவிந்த ரசிகர்கள், எம்ஜிஆர் பேனருக்கு மாலை அணிவித்து, மலர்தூவினர். பின்னர் மேள தாளங்களுக்கு ஏற்ப ஆட்டம் ஆடி எம்.ஜிஆர் ரசிகர்கள் மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்