Manikandan | "சிறப்புமிக்க கலைமாமணி விருது வழங்கும் அரசுக்கு நன்றி" - நெகிழ்ச்சியில் மணிகண்டன்
கலைமாமணி விருதும், பேரும், பெருமையும் தனக்கு மட்டுமல்ல, உங்களுக்கெல்லாம் சொந்தமானது என ரசிகர்களுக்கு நடிகர் மணிகண்டன் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.
சிறப்புமிக்க கலைமாமணி விருது வழங்குவதற்காக தமிழக அரசுக்கும் மணிகண்டன் நன்றி தெரிவித்துள்ளார்.