Breaking | ED summons actor Mahesh Babu | மகேஷ்பாபுக்கு சிக்கல்... ED பரபரப்பு நோட்டீஸ்
மகேஷ்பாபுவுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்/தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு, வரும் 27ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டு அமலாக்கத்துறை நோட்டீஸ்/சொர்ணா குரூப்ஸ், சாய் சூர்யா டெவலெப்பர்ஸ் நிறுவனங்களில், மோசடி புகாரின் பேரில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை/பண மோசடி, ஒரே இடத்தை பலருக்கு விற்றது, ஒப்புதல் அளிக்காத வீடுகளை விற்பனை செய்தது உள்ளிட்ட புகார்களில் இந்த 2 நிறுவனங்களும் சிக்கின/இந்த 2 நிறுவனங்களின் தூதராக செயல்பட்டு வரும் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்