- அனிருத் மியூசிக்ல KINGDOM பட புரோமோ ஃபேன்ஸை கவர்ந்திருக்கு.
- விஜய் தேவரகொண்டா நடிப்புல உருவாகியிருக்க KINGDOM திரைப்படம் தெலுங்கு மட்டுமில்லாம இந்திய அளவுல எதிர்பார்க்கப்படுற படமா இருக்கு.
- இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, படத்துல இருந்து ஒரு பாடல் புரோமோவை படக்குழு வெளியிட்டிருக்காங்க. இதோட முழு பாடல் மே இரண்டாம் தேதி வெளியாகப்போகுதாமா..