நடிகை வீட்டில் 34 லட்சம் மதிப்புள்ள நகை மாயம்.. ஐபிஎல் பார்க்க சென்ற கேப்பில் களவாடிய கேடி லேடி
பாலிவுட் நடிகை வீட்டில் 34 லட்சம் மதிப்புள்ள நகை மாயம்
ஆளில்லாத நேரத்தில் கைவரிசை காட்டிய பணிப்பெண்?
ஐபிஎல் மேட்ச் பார்க்க சென்ற கேப்பில் களவாடிய கேடி லேடி..
பணிப்பெண்ணிடம் கூடுதல் சாவி...அசந்த நேரத்தில் நகை அபேஸ்..
கொள்ளையடித்த நகையோடு ஊரைவிட்டு ஓடிய பயங்கரம்...