ஜவான்- காதை கிழிக்கும் மேளதாளம் - பட்டையை கிளப்பிய சரவெடி - என்ட்ரி கொடுத்த அட்லீ, பிரியா, அனிருத்

Update: 2023-09-07 13:38 GMT

இயக்குநர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ஜவான் திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், சென்னையில் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்... ரோகிணி திரையரங்கில் ரசிகர்கள் காலை முதலே பட்டாசுகள் வெடித்து, நடனமாடி ஜவானை உற்சாகமாக வரவேற்றனர்... இயக்குநர் அட்லி, அவரது மனைவி பிரியா, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் ரசிகர்களுடன் திரைப்படத்தைக் காண திரையரங்கிற்கு வருகை தந்தனர்...

Tags:    

மேலும் செய்திகள்