இந்தியில அனிருத் மியூசிக்ல புதிய பாட்டு ஒன்னு இறங்கி வைரலா சுத்திட்டு இருக்கு..
அட்லி டைரக்சன்ல ஷாருக்கான் நடிச்ச ஜவான் படத்துல மியூசிக் போட்டு பாலிவுட்டை ஆட்கொண்டாரு அனிருத்..