கேங்கர்ஸ் திரைப்படம் முதல் நாளிலேயே தமிழகத்துல
1 கோடியே 16 லட்சத்து 81ஆயிரத்து 800 ரூபாய் வசூல் செஞ்சதா தகவல் வெளியாகியிருக்கு.... சுந்தர்.சி இயக்கி நடிச்ச இந்த படத்துல நகைச்சுவை நடிகர் வடிவேலுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிச்சிருக்காரு... வாணி போஜன், கேத்தரின் தெரெசா, முனீஸ்காந்த்னு நட்சத்திர பட்டாளங்கள் பட்டய கிளப்பியிருக்காங்க...இந்த படம் தமிழ்நாட்டுல 316 தியேட்டர்கள்ல ரிலீஸ் ஆன நிலைல ரசிகர்கள் மத்தில பாசிடிவான விமர்சனங்கள பெற்றிருக்கு...