சென்னையில் ரிங் ரிங் திரைப்படத்தின் பத்திரிகையாளர்களுக்கான சிறப்புக்காட்சி நடைபெற்றது. தொடர்ந்து ரிங் ரிங் படக்குழுவினரின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது ரகசியங்களை தெரிந்து கொள்ள செல்போனை கணவருக்கு கொடுப்பீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த நடிகை சாக்ஷி அகர்வால், தன்னுடைய செல்போனை கணவரிடம் கொடுக்க தயார் என்று தெரிவித்தார்.