பிரபலம் மரணம் - தமிழ் திரையுலகை உலுக்கிய இறப்பு செய்தி

Update: 2025-07-18 02:36 GMT

இயக்குநர் வேலு பிரபாகரன் காலமானார்/பிரபல திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன்(68) மறைவு/கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்/நாளைய மனிதன், அதிசய மனிதன், கடவுள், புரட்சிக்காரன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் வேலு பிரபாகரன்/1989 ஆம் ஆண்டு திகில் படமான நாளைய மனிதன் படத்தில் இயக்குநராக அறிமுகமான வேலு பிரபாகரன்/வேலு பிரபாகரனின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல்/

Tags:    

மேலும் செய்திகள்