Bison | Dhruv Vikram | பைசன் படம் பார்க்க தியேட்டரில் என்ட்ரி கொடுத்த விக்ரம் - மலர் தூவி வரவேற்பு

Update: 2025-10-17 05:54 GMT

மாரி செல்வராஜ்- துருவ் விக்ரம் கூட்டணியில் உருவாகி வெளியான பைசன் காளமாடன் படத்தை ரசிகர்களுடன் காண படக்குழு சென்னை ரோகிணி திரையரங்கிற்கு வருகை தந்தது.

Tags:    

மேலும் செய்திகள்