Illayaraja | Andhra | ``இளையராஜாவுக்கு நன்றி'' | திடீர் சர்ப்ரைஸ் செய்த ஆந்திர துணை சபாநாயகர்
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இசையமைப்பாளர் இளையராஜாவை, அம்மாநில துணை சபாநாயகர் ரகு ராமகிருஷ்ணராஜ்மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கேசினேனி நானி ஆகியோர் சந்தித்தனர்.
விஜயவாடாவில் இசை நிகழ்ச்சி நடத்தியதற்காக இளையராஜாவிற்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.