வடிவேலு குரலில் கலக்கும் `மெட்ராஸ் மேட்னி' பட பாடல்

Update: 2025-05-21 04:44 GMT

அறிமுக டீசர், புரோமோ மூலமா சினிமா வட்டாரத்துல கவனம் ஈர்த்திருக்க படம் மெட்ராஸ் மேட்னி.

கார்த்திகேயன் மணி இயக்கியிருக்க இந்த படத்துல சத்யராஜ், காளி வெங்கட் முக்கியமான கேரக்டர்ல நடிச்சிருக்காங்க.

இந்த படத்துல பால சாரங்கன் இசையில வடிவேலு பாடியிருக்கிறதா அண்மையில் அறிவிச்ச படக்குழு, அந்த பாட்டை ரிலீஸ் பண்ணியிருக்காங்க..

சினேகன் எழுத்துல என்னடா பொழப்பு இதுனு வடிவேலு பாடியிருக்க பாடலை பலரை கவர்ந்திருக்கு.

சினேகன் வரிகளும், தனக்கே உரித்தான VOICE MODULATIONல வடிவேலு கலக்கலா பாட, பாட்டு பலரை கவர்ந்துட்டு வருது.

Tags:    

மேலும் செய்திகள்