இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (23-04-2024) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-04-23 15:44 GMT
  • பிரதமர் மோடி பொதுமக்களிடையே வெறுப்பை பரப்புவதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் அளித்த புகார்...
  • பொது மக்களின் சொத்துக்களை பறித்து குறிப்பிட்ட சிலரிடம் வழங்க காங்கிரஸ் சதி செய்கிறது...
  • வாக்கு வங்கி அரசியலுக்காக மத துவேச கருத்துகளை பிரதமர் தெரிவிப்பது நாட்டின் இறையாண்மைக்கு உகந்தது அல்ல...
  • மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வாக, பச்சைப்பட்டு உடுத்தி இன்று வைகை ஆற்றில் இறங்கினார், கள்ளழகர்...
  • வட தமிழக உள் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்...
  • கோடை காலத்தில் தமிழகத்தில் தடையில்லாத குடிநீர் வழங்குவது தொடர்பாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று ஆலோசனை...
Tags:    

மேலும் செய்திகள்