இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (19-04-2024) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-04-19 15:51 GMT
  • தமிழகத்தில் இன்று அமைதியான முறையில் நடந்து முடிந்தது மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு...
  • சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் மனைவி துர்காவுடன் சென்று வாக்கு செலுத்தினார் முதலமைச்சர் ஸ்டாலின்...
  • சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் நடிகர் ரஜினிகாந்தும், எல்டாம்ஸ் சாலை அரசு பள்ளியில் கமல்ஹாசனும் வாக்களிப்பு...
  • பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தலை புறக்கணித்த ஏகனாபுரம், நாகப்பட்டு கிராம மக்கள்...
  • சேலம் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையத்திலேயே பழனிசாமி, சின்னப்பொண்ணு ஆகிய 2 பேர் பலியான சோகம்...
  • அரியலூர் மாவட்டம் நரசிங்க பாளையம் வாக்குச்சாவடி அருகே, விசிக மற்றும் பாஜகவினர் இடையே இன்று மோதல்...
Tags:    

மேலும் செய்திகள்