இன்றைய தலைப்பு செய்திகள் (26-05-2024) | 9AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-05-26 04:03 GMT


மைசூருவில் பிரதமர் மோடி தங்கிய ஓட்டலுக்கு 80 லட்சம் ரூபாய் பில் செலுத்தாத‌ வனத்துறைக்கு, ஓட்டல் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பெல்கரோட் பகுதியில் ராக்கெட்டுகளை வீசி ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்த உக்ரைன் ராணுவம்...

உத்தரபிரதேசத்தில், பேருந்தின் மீது மோதி கவிழ்ந்த ட்ரக்... 11 பக்தர்கள் பலி...10 பேர் படுகாயம்...

"அம்பேத்கரும் காந்தியும் சாதி பற்றி விவாதிப்பதைப் பார்க்க ஆசை..."

ராஜ்கோட்டில் நடந்த கோர விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்...

கர்நாடகாவில், காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலி...

கொடைக்கானலில் வழி தவறிய 4 பெண்கள் உள்ளிட்ட 6 சுற்றுலா பயணிகள்...

Tags:    

மேலும் செய்திகள்