இன்றைய தலைப்பு செய்திகள் (27-05-2024) | 9AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-05-27 04:07 GMT

வங்காள தேசம் மற்றும் மேற்கு வங்கக் கடற்கரை இடையே கரையை கடந்தது ரீமால் புயல்...

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகிற 30ம் தேதி வரை, வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை உயரும்...

கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம் உட்பட 6 மாவட்டங்களுக்கு கன மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை...

ஊட்டியில் இன்று பல்கலைக் கழக துணை வேந்தர்கள் மாநாடு தொடங்குகிறது....

இன்று பா.ஜ.க. மாவட்ட தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம்...

இன்று முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு தினம்...

ஐ.பி.எல். தொடர்களில் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது, கொல்கத்தா அணி...

ரீமால் புயல் நேற்றிரவு கரையைக் கடந்த நிலையில், தொடர்ந்து வடக்கு - வடகிழக்கு நோக்கி நகர்ந்து, படிப்படியாக வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்