இன்றைய தலைப்பு செய்திகள் (24-04-2024) | 9 PM Headlines | Thanthi Tv | Today Headlines

Update: 2024-04-24 15:48 GMT
  • 2ம் கட்ட நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள இடங்களில் இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்த‌து...
  • மக்களின் பரம்பரை சொத்துக்களுக்கு காங்கிரஸ் வரி விதிக்கப் போகிறது...
  • தேர்தலில் பதிவான வாக்குகளுடன், ஒப்புகை சீட்டுகளை 100 சதவிகிதம் சரிபார்க்கக் கோரிய வழக்கு..
  • தமிழகத்தில் இன்று வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், வாட்டி வதைத்த வெயிலால் மக்கள் கடும் அவதி...
  • தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட விவகாரம்...
  • திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கப்படும் ஸ்மோக் பிஸ்கட்களை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்...
  • சென்னையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட இளைஞரின் மனைவி ஷர்மிலா தற்கொலை குறித்து இன்று கோட்டாட்சியர் விசாரணை...
Tags:    

மேலும் செய்திகள்