காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (23-05-2024) | 9 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-05-23 04:03 GMT

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும்

ஸ்பெயின், அயர்லாந்து, நார்வே உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள்.....

ஹீட் ஸ்ட்ரோக்கால், நடிகர் ஷாருக்கான் பாதிப்பு...

பாஜக அலுவலகத்தை முற்றுகையிட வருபவர்களுக்கு காங்கிரஸ் - திமுக தமிழர்களுக்கு செய்த துரோகம் பற்றிய புத்தகம் பரிசாக வழங்கப்படும்...

கோவை நொய்யலாற்று தடுப்பணையில், நுரைதள்ளியபடி வெளியேறும் தண்ணீர்....

திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கிய மழை...

வங்கக் கடலில் உருவானது, குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி......

Tags:    

மேலும் செய்திகள்