காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (18-03-2024) | 9 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-03-18 04:01 GMT

கோவை சாய்பாபா கோவில் பகுதியில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரை 2.8 கிலோ மீட்டர் தூரம் பேரணியாக செல்கிறார் பிரதமர் மோடி......


திருவாரூரில் 23ம் தேதியன்று நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை முதலமைச்சர் ஸ்டாலின் துவங்குவதாக தகவல்.....


மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், நாளை மறுநாள் தொடக்கம்.....


மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ இன்று ஆலோசனை.....


மூத்தவர்கள் - இளையவர்கள் - பெண்கள் என அனைவரையும் உள்ளடக்கியே திமுக வேட்பாளர் பட்டியல் இருக்கும்..... 

Tags:    

மேலும் செய்திகள்