இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (23-05-2024) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-05-23 13:59 GMT

பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்த ஆர்.டி.ஓ.- ஓட்டுநருக்கு கிண்டலாக அறிவுரை

மனிதனுக்கும் இயந்திரத்துக்கும் இடையே நடக்கும் சண்டையை மையமாக வைத்து உருவான படம் பேட்டில் ட்ரோன். ஓபனிங் முதல் என்ட் கார்டு வரையிலும் தோட்டாக்கள் தெறிக்கும் ஆக்‌ஷன் படத்தை இயக்கியிருப்பது மிட்ச் கவுல்ட் என்ற ஸ்டன்ட் கலைஞர்.

நடிகர் ரஜினிகாந்துக்கு யூஏஇ கோல்டன் விசா வழங்கி அபுதாபி அரசு கவுரவப்படுத்தியுள்ளது...

சாலையோர பள்ளத்தில் பாய்ந்த கார் - சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி...

மனைவியின் கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை அறிவித்து யூடியூபர் இர்பான் சர்ச்சையில் சிக்கிய நிலையில், தற்போது யூடியூபில் அவர் வெளியிட்டு வரும் வீடியோக்களால் மீண்டும் விமர்சனத்துக்கு ஆளாகி உள்ளார்.

குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே நடுவரம்பன்கரை பகுதியில், கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று, சாலையோர பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது, அருகில் இருந்த பொதுமக்கள், காரில் இருந்த வயதான பெண் உட்பட 2 பேரை பத்திரமாக மீட்டு, முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பள்ளத்தில் கார் பாயும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்