காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (26-03-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-03-26 02:45 GMT

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஒற்றுமையாக உள்ள இந்தியாவில் வெறுப்பு விதைகளை தூவி நாசமாக்கி விடுவார்கள்


தமிழ்நாட்டை மதிக்கும், தமிழர்களை வெறுக்காத ஒருவர் பிரதமராக வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் பேச்சு


நெல்லை மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராபர்ட் ப்ரூஸ் போட்டி


விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் தாரகை கத்பட் போட்டி


அனைவருக்குமான சமூக நீதி வேண்டும் என்றால் பிரதமர் மோடி 3வது முறையாக பொறுப்பேற்க வேண்டும்

Tags:    

மேலும் செய்திகள்