மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (22-05-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-05-22 11:04 GMT

பாஜக ஆட்சியில் மிகப்பெரிய நிலக்கரி ஊழல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது... அதானி பல ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்துள்ளார்...

வறுமை ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 5 லட்சம் குடும்பங்களை மேம்படுத்தும் தாயுமானவர் திட்டம்.....

என் மகள் மீது சவுக்கு சங்கர் அபாண்டமாக பழி சுமத்தியுள்ளார்...பணம் வாங்கி கொண்டு அவதூறு பரப்புகிறார்...

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியைப் புகழ்ந்ததை வரவேற்கிறேன்...

பாலியல் புகாரில் கைதான கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்பு...

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் ஜாபர் சாதிக்கின் சகோதரர் சலீம், 2வது நாளாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர்........

அருப்புக்கோட்டையில் அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் 65 சவரன் நகை, 90 ஆயிரம் ரூபாய் கொள்ளை...

தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழையும், 21 மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.......

ராஜஸ்தானில் பாலைவன மணலில் பொரிந்த அப்பளம்...

ஐ.பி.எல். தொடரின் ப்ளே ஆஃப் சுற்றில், இன்று நடைபெறும் எலிமினேட்டரில் ராஜஸ்தான் ,பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை...

Tags:    

மேலும் செய்திகள்