மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (24-04-2024) | 1 PM Headlines | Thanthi TV | Today Headline

Update: 2024-04-24 07:58 GMT

நாட்டிலேயே அதிகபட்ச வெப்பநிலை பதிவான இடங்களில் 3வது இடத்தை பிடித்தது சேலம்.....

108 புள்ளி14 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.....


நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.....

வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில் கோவை மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தல்....


திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கப்படும் ஸ்மோக் பிஸ்கட் வகைகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்......

உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் என உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை......


அநீதியை சரி செய்வேன் என்று சொன்னதும், பாஜகவும், பிரதமரும் தம்மை தாக்க தொடங்கி விட்டதார்கள்....

டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் ராகுல்காந்தி பேச்சு.....


மதுரை திருமங்கலம் அருகே இயங்கும் உரத்தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்.....

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் பொதுமக்களை கைது செய்தது காவல்துறை.....


தங்கம் விலை சவரனுக்கு 240 ரூபாய் அதிகரிப்பு....

சென்னையில், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 53,840 ரூபாய்க்கு விற்பனை....

Tags:    

மேலும் செய்திகள்