இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (29-03-2024) | 11PM Headlines | Thanthi TV | Today headlines

Update: 2024-03-29 17:51 GMT

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வேட்பாளரையும் அண்ணாமலையாகத் தான் பார்க்கிறேன்...

மொத்த தமிழ்நாடும் ஜெயித்து விட்டு வர வேண்டுமென அண்ணாமலைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், தமிழக பா.ஜ.க.வினரிடையே பிரதமர் மோடி பேச்சு...


தமிழ் மொழி தான், உலகின் பழமையான மொழி என்று ஒவ்வொரு குழந்தைக்கும் தெரிய வேண்டும் என்பதே தமது கனவு...

தமது தாய்மொழியாக தமிழ் கிடைக்காதது வருத்தம் தான் என்றும் பிரதமர் மோடி நெகிழ்ச்சி...


12 ஆயிரம் கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் மூலம் திரட்டிய பணம் என்ன ஆனது...?

தேர்தலில் போட்டியிட பணமில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி...


சமூக நீதி பற்றி பேசும் ராமதாஸ் சமூக நீதிக்கு எதிரான பா.ஜ.க. உடன் கூட்டணி வைத்தது ஏன்...?

தருமபுரி பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்...


நேரு குடும்பம் அல்லாதவர், 3வது முறையாகப் பிரதமர் ஆகிறார் என்பதால் மோடிக்கு ஆதரவு...

தேர்தல் பிரச்சாரத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விளக்கம்...

Tags:    

மேலும் செய்திகள்