இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (24-05-2024) | 11PM Headlines | Thanthi TV | Today headlines

Update: 2024-05-24 18:08 GMT

6ம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெறும் 58 தொகுதிகளில் சனிக்கிழமை வாக்குப்பதிவு...

சென்னை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில், திருவள்ளுவர் திருநாள் விழா கொண்டாட்டம்...

முல்லைப் பெரியாறில் புதிய அணைக்கான ஆய்வை மேற்கொள்ள கேரள அரசு முன்மொழிந்த கருத்துருவினை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது...

போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள், போக்குவரத்து காவல்துறையினர் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்...

சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கை 3 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும்...

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரும்...

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பான வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஜூன் 7ம் தேதி வரை நீதிமன்றக் காவல்...

சார்தாம் யாத்திரையில் பங்கேற்றவர்களில் 52 பேர் மரணமடைந்துள்ளதாக உத்தரகாண்ட் மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்